Community

கனடாவில் பருவமடைந்த பிள்ளைகளைத் தவறான வழியில் செயற்பட வைக்கும் முனைப்பான செயற்பாடுகள் பலவும் கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அண்மையில் ஒரு வீட்டிற்குத் தபால் விநியோகிக்கச் சென்ற ஒருவர் கதவைத் தட்டிய போது சிறிய குழந்தையொன்று கதவைத் திறந்தது.
ஹரி ஆணந்தசங்கரி அவர்களிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாதையிட்டு எழுந்த சமூகக் கவலைகளை தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.
கனடாவில் இடம்பெற்ற முதல்வர் நிதியத்திற்கான நிதி சேர்ப்பு விழாவில் கலந்து கொள்ள விழைந்த கனடாவின் தமிழ்ப் பிரமுகர்கள் மிகுந்த அவமானங்களைச் சந்திக்க நேர்ந்ததுள்ளது.