எதற்காக இவை மரங்களில் இருக்கின்றன?

Submitted on திங், 04/24/2017 - 09:12

இது ஒரு சாதாரண சூழ்நிலையில் இடம்பெறும் ஒரு நிகழ்வல்ல. காட்டின் ராஜாவும் அவரது குடும்பமும் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுந்து தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இது சாதாரண நிகழ்வா அல்லது அசாதாரண நிகழ்வா என்பதை விட ஆபிரிக்காவின் காட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வு ஒரு செய்தியைச் சொல்லி நிற்கின்றது.

மிருகங்களை வேட்டையாடவும் தங்களுடைய வாழ்வை மேற்கொள்ளவும் சிங்கங்கள் தரையிலேயே தொடர்ந்து வாழ்நது வருபன.

எனவே இந்தச் சிங்கங்கள் இவ்வாறு ஒரே மரத்தில் தங்கியிருக்கவில்லை. இது பல மரங்களில் வெவ்வேறு காடுகளில் எடுக்கப்பட்ட படங்களாகும்.

இருந்தாலும் மரங்களில் சிங்கம் தங்கியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கண்டுபிடியுங்கள் அல்லது நாளை இது தொடர்பான பிரிதொரு செய்தி பதிவேற்றப்படும்வரை பொறுத்திருங்கள்.