ஹரி ஆணந்தசங்கரி பாராளுமன்ற செயலராகலாம்?

Submitted on வெள், 04/21/2017 - 05:52

ஹரி ஆணந்தசங்கரி அவர்களிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாதையிட்டு எழுந்தசமூகக் கவ

லைகளை தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

அவ்வாறான கோடிட்டுக் காட்டலில் ஹரி ஆனந்தசங்கரி  அவர்கள் கனடியத்  தமிழ்வர்த்தக சங்கத்தின்  தலைவராக  இரண்டு தடவைகள் பதவி வகித்தவர்  என்பன போன்றசில  விடயங்கள் தவறவிடப்பட்டிருந்தன.

இருந்த போதும், ஹரி ஆணந்தசங்கரிக்கு குறைந்த பட்டசம் சர்வதேச  அபிவிருத்திஅமைச்சின் பாராளுமன்றச் செயலராகும் வாய்ப்புள்ளது எனத் தெரியவருகின்றது.

பாராளுமன்றச் செயலரென்பது  அமைச்சையொத்த  ஒது பதவியல்ல என்பதும், அமைச்சிற்கான பாராளுமன்றச்  செயலராக  அவர்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டகடமைகளை  அமைச்சின் பேரால்   பாராளுமன்றத்திலும்,

ஏனைய செயற்குழுக்களிலும் ஆற்றமுடியும் என்பதை  கீழேயுள்ள பாராளுமன்றச்செயலரது கடமை   வரையறைகள் தெரிவிக்கின்றன